தமிழ் சாமரம் யின் அர்த்தம்

சாமரம்

பெயர்ச்சொல்

  • 1

    (கோயிலிலும் அரண்மனையிலும் பயன்படுத்தும்) அடர்ந்த வெண்ணிற ரோமங்களை உடைய தலைப் பகுதியையும் வெள்ளிக் கைப்பிடியையும் கொண்ட ஒரு வகை விசிறி.