தமிழ் சாம்ராஜ்யம் யின் அர்த்தம்

சாம்ராஜ்யம்

பெயர்ச்சொல்

 • 1

  அருகிவரும் வழக்கு ஒருவர் ஆட்சி செலுத்தும் பரந்த நிலப்பரப்பு; பேரரசு.

  ‘சோழ சாம்ராஜ்யத்தின் இணையற்ற பேரரசனாக இராஜராஜ சோழன் விளங்கினான்’
  ‘மொகலாய சாம்ராஜ்யம் தென்னிந்தியாவரையில் பரவியிருந்தது’

 • 2

  ஒருவருடைய அல்லது ஒரு குழுவினுடைய சக்தி வாய்ந்த பரவலான ஆதிக்கம்.

  ‘கடத்தல்காரர்களின் சாம்ராஜ்யம்’