தமிழ் சாமானியன் யின் அர்த்தம்

சாமானியன்

பெயர்ச்சொல்

  • 1

    அதிக வசதியோ அந்தஸ்தோ இல்லாத சாதாரண மனிதன்.

    ‘நான் சாமானியன்; என்னிடம் இவ்வளவு எதிர்பார்க்கிறீர்களே!’
    ‘இந்தப் பொருள்களைச் சாமானியர்கள் நினைத்துப் பார்க்கக்கூட முடியாது போலிருக்கிறது’