தமிழ் சாமிபூதம் யின் அர்த்தம்

சாமிபூதம்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (நம்பிக்கையில்லாத தொனியில்) கடவுளும் பிற அமானுஷ்ய சக்திகளும்.

    ‘என் அப்பாவுக்குச் சாமி பூதத்தில் நம்பிக்கையில்லை’
    ‘சாமிபூதமென்று ஏன் இப்படிக் காசைக் கரியாக்குகிறீர்கள்?’