தமிழ் சாமியாடு யின் அர்த்தம்

சாமியாடு

வினைச்சொல்-ஆட, -ஆடி

  • 1

    தெய்வ அருளால் ஆவேசம் வந்து தன்னை மறந்து ஆடுதல்.

    ‘தீமிதிக்க வந்த பெண்களில் சிலர் சாமியாடினார்கள்’