தமிழ் சாமுத்திரிகா லட்சணம் யின் அர்த்தம்

சாமுத்திரிகா லட்சணம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு பெண்ணுக்கோ ஆணுக்கோ அங்க சாஸ்திரத்தின்படி இருக்க வேண்டிய அங்க அமைப்பு.