தமிழ் சாயப்பட்டறை யின் அர்த்தம்

சாயப்பட்டறை

பெயர்ச்சொல்

  • 1

    நெசவு நூலுக்கு வண்ணச் சாயம் ஏற்றும் பணி நடைபெறும் தொழிற்கூடம்.