தமிழ் சாயம் பூசு யின் அர்த்தம்

சாயம் பூசு

வினைச்சொல்பூச, பூசி

  • 1

    (உண்மையான நோக்கத்தை மறைத்து) சுய ஆதாயத்திற்காகக் குறிப்பிட்ட காரணத்தை வலிந்து கற்பித்தல்.

    ‘ஊரில் நடந்த கொலைக்கு அரசியல் சாயம் பூச முயற்சி செய்கிறார்கள்’