தமிழ் சாய்வு யின் அர்த்தம்

சாய்வு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    சரிந்து இருக்கும் நிலை.

    ‘வீட்டுக் கூரை இவ்வளவு சாய்வாக இருக்க வேண்டுமா?’

  • 2

    சார்பு.

    ‘அவருடைய எழுத்துகளில் மேலை நாட்டுத் தத்துவச் சாய்வு தெரிகிறது’