தமிழ் சாய்வு நாற்காலி யின் அர்த்தம்

சாய்வு நாற்காலி

பெயர்ச்சொல்

  • 1

    கெட்டியான துணியைத் தொட்டில்போல் தொங்கவிட்ட, சாய்ந்துகொள்வதற்கான நாற்காலி.

    ‘தாத்தா வழக்கமாகச் சாய்வு நாற்காலியில்தான் அமர்ந்திருப்பார்’