தமிழ் சாய்வு மேஜை யின் அர்த்தம்

சாய்வு மேஜை

பெயர்ச்சொல்

  • 1

    (எழுதுவதற்கு வசதியாக) சற்றுக் கீழ்நோக்கிச் சாய்ந்த மேற்பரப்பை உடைய மேஜை.