தமிழ் சாரட்டு வண்டி யின் அர்த்தம்

சாரட்டு வண்டி

பெயர்ச்சொல்

  • 1

    (சிறப்பு நிகழ்ச்சிகளில் பயன்படுத்தும்) குதிரைகளால் இழுக்கப்படும் அலங்கார வண்டி.