தமிழ் சாரணர் இயக்கம் யின் அர்த்தம்

சாரணர் இயக்கம்

பெயர்ச்சொல்

  • 1

    தங்களைத் தாங்களே காத்துக்கொள்ளுதல், பிறருக்கு உதவுதல் போன்ற பழக்கங்களையும் பண்புகளையும் பள்ளி மாணவர்களிடையே ஏற்படுத்தும் இயக்கம்.