தமிழ் சாரதி யின் அர்த்தம்

சாரதி

பெயர்ச்சொல்

  • 1

    (அரசர் முதலியோர் பயணம் செய்யும்) தேரை ஓட்டுபவர்.

  • 2

    இலங்கைத் தமிழ் வழக்கு ஓட்டுநர்.

    ‘கார் சாரதி’
    ‘விபத்தையொட்டிச் சாரதி கைதுசெய்யப்பட்டார்’