தமிழ் சார்நிலை யின் அர்த்தம்

சார்நிலை

பெயர்ச்சொல்

  • 1

    அரசின் பல்வேறு துறைகளில் மாவட்ட அளவிலான அலுவலகத்துக்கு அல்லது மாவட்டத்துக்குப் பொறுப்பான உயர் அதிகாரிக்கு அடுத்த நிலை.