தமிழ் சார்பதிவாளர் யின் அர்த்தம்

சார்பதிவாளர்

பெயர்ச்சொல்

  • 1

    பதிவாளருக்கு அடுத்த நிலையில் இருக்கும் அரசு அதிகாரி.

    ‘சார்பதிவாளர் அலுவலகம்’