தமிழ் சாரப்பருப்பு யின் அர்த்தம்

சாரப்பருப்பு

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் மலைப் பிரதேசங்களில் காய்க்கும்) பழுப்பு நிறத்தில் தட்டையாக இருக்கும், மா இனத்தைச் சேர்ந்த ஒரு வகைக் காயின் (வெள்ளரி விதை போன்ற) சிறிய பருப்பு.

    ‘லேகியங்களிலும் சாரப்பருப்பு பயன்படுத்தப்படுகிறது’
    ‘அல்வா, பாக்குத் தூள் போன்றவற்றில் சாரப்பருப்பு சேர்க்கப்படுகிறது’