தமிழ் சார்ப்பு யின் அர்த்தம்

சார்ப்பு

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு (மேல்தளம், கூரை ஆகியவற்றின்) நீண்டு இறங்கிய கூரை.

    ‘மழை நிற்கும்வரை அந்தக் கடையின் சார்ப்பில் ஒதுங்கியிருந்தான்’