தமிழ் சார்பில் யின் அர்த்தம்

சார்பில்

வினையடை

  • 1

    காண்க: சார்பாக

  • 2

    நிர்வாகம், நிதி ஆகியவற்றை அளித்துச் செய்யும் உதவியின் மூலம்.

    ‘பல்கலைக்கழகத்தின் சார்பில் நடைபெறும் சொற்பொழிவுத் தொடர் இது’