தமிழ் சார்பு நீதிபதி யின் அர்த்தம்

சார்பு நீதிபதி

பெயர்ச்சொல்

  • 1

    உரிமையியல் நீதிமன்றத்திற்கு அடுத்ததாக மேல்நிலையிலுள்ள நீதிபதி.