தமிழ் சார்பு நீதிமன்றம் யின் அர்த்தம்

சார்பு நீதிமன்றம்

பெயர்ச்சொல்

  • 1

    உரிமையியல் நீதிமன்றத்தைவிடக் கூடுதல் அதிகாரங்களைப் பெற்றிருக்கும், தனிநபர் சட்டம்குறித்த வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம்.