தமிழ் சார்பு நூல் யின் அர்த்தம்

சார்பு நூல்

பெயர்ச்சொல்

இலக்கணம்
  • 1

    இலக்கணம்
    முதல் நூலிலிருந்தும் வழிநூலிலிருந்தும் பல அம்சங்களில் வேறுபட்டதாக இயற்றப்படும் நூல்.