தமிழ் சாரல் யின் அர்த்தம்

சாரல்

பெயர்ச்சொல்

  • 1

    பலமாக வீசும் காற்றால் சாய்வாக அடித்துவரப்படும் மழை.

  • 2

    மலைச்சாரல்.

    ‘சிலவகை மரங்கள் இமயமலைச் சாரல்களில்தான் அதிகமாக வளர்கின்றன’