தமிழ் சார்வாகம் யின் அர்த்தம்

சார்வாகம்

பெயர்ச்சொல்

தத்துவம்
  • 1

    தத்துவம்
    மறுபிறப்பு, கர்மா போன்றவற்றை மறுத்த, வேதத்தை ஏற்றுக்கொள்ளாத, இந்தியத் தத்துவப் பிரிவுகளில் ஒன்று.