தமிழ் சாராம்சம் யின் அர்த்தம்

சாராம்சம்

பெயர்ச்சொல்

  • 1

    (எழுத்து, பேச்சு முதலியவற்றில்) விவரங்களின் சாரம்.

    ‘அந்தக் கட்டுரையின் சாராம்சம் இதுதானா?’