தமிழ் சாரார் யின் அர்த்தம்

சாரார்

பெயர்ச்சொல்

  • 1

    குழுவினர்; பிரிவினர்.

    ‘ஒரு சாராரின் கடும் எதிர்ப்பைக் கட்சி சமாளிக்க வேண்டியிருந்தது’
    ‘நிலத் தகராறில் இரு சாராருமே ஒத்துப்போனால்தான் தீர்வு கிடைக்கும்’