சாரி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சாரி1சாரி2

சாரி1

பெயர்ச்சொல்

  • 1

    (வீடு முதலியவை) அடுத்தடுத்து இருக்கும் ஒழுங்கு; வரிசை.

    ‘எதிர்ச் சாரியில் மூன்றாவது வீட்டில் ஓர் அலுவலகம் இருக்கிறது’

சாரி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சாரி1சாரி2

சாரி2

பெயர்ச்சொல்

நாட்டியம்
  • 1

    நாட்டியம்
    மனிதரையோ விலங்குகளையோ போல நடந்துகாட்டும் முறை.