தமிழ் சாரிசாரியாக யின் அர்த்தம்

சாரிசாரியாக

வினையடை

  • 1

    (‘போ’, ‘செல்’ போன்ற வினைச்சொற்களுக்கு முன் வரும்போது) வரிசைவரிசையாக; திரள்திரளாக.

    ‘எறும்புகள் சாரிசாரியாகப் போய்க்கொண்டிருந்தன’
    ‘திருவிழாவுக்கு மக்கள் சாரிசாரியாகச் சென்றுகொண்டிருந்தார்கள்’