தமிழ் சாரியை யின் அர்த்தம்

சாரியை

பெயர்ச்சொல்

இலக்கணம்
  • 1

    இலக்கணம்
    விகுதி, வேற்றுமை உருபு முதலியவற்றை ஏற்பதற்கு முன் புணர்ச்சி அடிப்படையில் அல்லது இனிமை கருதி ஒரு சொல்லின் நடுவே சேர்க்கப்படும் இடைச்சொல்.