தமிழ் சாரை யின் அர்த்தம்

சாரை

பெயர்ச்சொல்

  • 1

    மேல்பகுதி வெளிர் கறுப்பாகவும் அடிப்பகுதி மஞ்சளாகவும் இருக்கும், விஷமற்ற ஒரு வகைப் பாம்பு.