தமிழ் சார்ந்த யின் அர்த்தம்

சார்ந்த

பெயரடை

  • 1

    (குறிப்பிட்ட ஒன்றுடன்) சம்பந்தப்பட்ட அல்லது தொடர்புடைய; சார்புடைய.

    ‘மதம் சார்ந்த விஷயங்களில் எனக்கு அவ்வளவு ஈடுபாடு கிடையாது’
    ‘மயிலாடுதுறையைச் சார்ந்த தருமபுரம் மடம்’