தமிழ் சார்பு யின் அர்த்தம்

சார்பு

பெயர்ச்சொல்

 • 1

  (ஒன்றை) சார்ந்திருக்கும் நிலை; ஆதரவு வேண்டியிருக்கும் நிலை.

  ‘தொழில்நுட்பத்திற்கான வெளிநாட்டுச் சார்பைக் குறைக்க வேண்டும்’

 • 2

  (ஒன்றின் அல்லது ஒருவரின்) தரப்பு; பக்கம்.

  ‘நிர்வாகம் சார்புள்ள செய்திகள் மட்டுமே இந்தப் பத்திரிகையில் வெளியிடப்படுகின்றன’
  ‘அரசுச் சார்பு மாணவர் சங்கம்’