தமிழ் சாறுண்ணி யின் அர்த்தம்

சாறுண்ணி

பெயர்ச்சொல்

உயிரியல்
  • 1

    உயிரியல்
    இறந்த விலங்கு, மக்கிய தாவரம் ஆகியவற்றில் வாழும், நொதிகளைச் சுரக்கும் ஒரு வகை பாக்டீரியா அல்லது பூஞ்சைக் காளான்.