தமிழ் சால்ஜாப்பு யின் அர்த்தம்

சால்ஜாப்பு

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு சாக்குப்போக்கு; பொருத்தமற்ற சமாதானம்.

    ‘உடம்பு சரியில்லை என்ற சால்ஜாப்பு’