தமிழ் சாலடி யின் அர்த்தம்

சாலடி

வினைச்சொல்-அடிக்க, -அடித்து

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு (நிலத்தில் விதைகளை) வீசி விதைத்தல்.

    ‘கூடையில் இருந்த சாமையை அள்ளிச் சாலடிக்கத் தொடங்கினாள்’