தமிழ் சாளக்கிராமம் யின் அர்த்தம்

சாளக்கிராமம்

பெயர்ச்சொல்

  • 1

    (இமயமலையில் உள்ள ஆற்றங்கரைகளில் காணப்படும்) பூஜைக்குரிய பொருளாகப் போற்றிப் பயன்படுத்தும் தொன்மையான கல்.