தமிழ் சாவகாசம் யின் அர்த்தம்

சாவகாசம்

பெயர்ச்சொல்-ஆக

  • 1

    அவசரம் அல்லது பரபரப்பு காட்டாத தன்மை; சாவதானம்.

    ‘கடற்கரையில் உட்கார்ந்து சாவகாசமாகப் பேசிக்கொண்டு இருக்கலாம்’

  • 2

    அருகிவரும் வழக்கு (ஒன்றைச் செய்வதற்கு) போதுமான நேரம்.

    ‘சாவகாசம் கிடைத்தால் காலையில் கொஞ்சம் நேரம் எழுதுவார்’