தமிழ் சாவடி யின் அர்த்தம்
சாவடி
பெயர்ச்சொல்
- 1
(பெரும்பாலும் பிற சொற்களோடு இணைந்து) (சுங்கம் வசூலித்தல், சோதனை போடுதல் முதலியவை நடைபெறுவதற்கு) தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்ட கொட்டகை அல்லது கட்டடம்.
‘சுங்கச்சாவடி’‘சோதனைச்சாவடி’ - 2
அருகிவரும் வழக்கு வழிப்போக்கர்கள் தங்குவதற்கான இடம்.
‘என் வீடு என்ன சத்திரமா சாவடியா, உன் இஷ்டத்திற்கு வந்து போகிறாயே?’