தமிழ் சாவதானம் யின் அர்த்தம்

சாவதானம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    அவசரம் அல்லது பரபரப்பு காட்டாத தன்மை; சாவகாசம்.

    ‘இவ்வளவு முக்கியமான செய்தியை இப்படிச் சாவதானமாக வந்து சொல்கிறான்!’
    ‘ஞாயிற்றுக்கிழமைக்கே உரிய சாவதானத்தோடு நாள் தொடங்கிற்று’