தமிழ் சாவறுதி யின் அர்த்தம்

சாவறுதி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (ஒருவர்) இறக்கும் தறுவாய்.

    ‘சாவறுதியிலாவது வளர்த்த பிள்ளைக்கு உன் காணியை எழுதிவைத்து விடு’
    ‘சாவறுதியில் இருக்கும்போதாவது ஒரு நல்ல காரியத்தைச் செய்யக் கூடாதா?’