தமிழ் சாவிகொடு யின் அர்த்தம்

சாவிகொடு

வினைச்சொல்-கொடுக்க, -கொடுத்து

  • 1

    (கடிகாரம், விளையாட்டுப் பொம்மை முதலியவற்றை இயங்கச் செய்வதற்காக அவற்றில் உள்ள சுருள்வில்லுக்கு) விசை ஏற்றுதல்.

    ‘கடிகாரத்திற்குச் சாவி கொடுத்துவிட்டாயா?’
    ‘சாவிகொடுத்தால் நடக்கும் பொம்மை’