தமிழ் சாவு வீடு யின் அர்த்தம்

சாவு வீடு

பெயர்ச்சொல்

  • 1

    மரணம் நிகழ்ந்த வீடு.

    ‘நான் சாவு வீட்டுக்குப் போய்விட்டு வருகிறேன்’