தமிழ் சாஷ்டாங்கமாக யின் அர்த்தம்

சாஷ்டாங்கமாக

வினையடை

  • 1

    (கைகால்கள், தோள், மார்பு, நெற்றி ஆகியவை) தரையில் படும்படியாக.

    ‘பெரியவர்கள் முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினான்’