தமிழ் சாஷ்டாங்க நமஸ்காரம் யின் அர்த்தம்

சாஷ்டாங்க நமஸ்காரம்

பெயர்ச்சொல்

  • 1

    இரண்டு கைகளும் இரண்டு முழங்கால்களும் இரண்டு தோள்களும் மார்பும் நெற்றியும் தரையில் பதியும்படியாக விழுந்து வணங்கும் வணக்கம்.