தமிழ் சிக்கிமுக்கிக்கல் யின் அர்த்தம்

சிக்கிமுக்கிக்கல்

பெயர்ச்சொல்

  • 1

    ஒன்றோடொன்றைத் தேய்த்தால் நெருப்பை உண்டாக்கும் வழவழப்பான ஒரு வகைக் கல்.