தமிழ் சிக்குக் கோலம் யின் அர்த்தம்

சிக்குக் கோலம்

பெயர்ச்சொல்

  • 1

    புள்ளிகள் நடுவில் இருக்கும் வகையில் அவற்றைச் சுற்றிக் கோட்டை இழுத்துப் போடப்படும் கோலம்.

    ‘அம்மா சிக்குக் கோலத்தில் உள்ள கம்பிகளைப் புள்ளிகளுக்கு ஏற்றவாறு வளைத்துப் போட்டாள்’