தமிழ் சிக்குவாங்கி யின் அர்த்தம்

சிக்குவாங்கி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு ஈர்வலி.

    ‘அடர்த்தியாக வளர்ந்திருந்த சுருள்முடியைச் சிக்குவாங்கியால் இழுத்துப் பின்னலாக்கி முடிந்திருந்தாள்’