தமிழ் சிகிச்சை யின் அர்த்தம்

சிகிச்சை

பெயர்ச்சொல்

  • 1

    நோயை அல்லது காயத்தைக் குணப்படுத்துவதற்கான செயல்முறை.

    ‘விபத்தில் அடிபட்டவருக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்கப்பட்டது’
    ‘உரிய சிகிச்சை எடுத்துக்கொண்டால் காசநோயை ஆரம்பக் கட்டத்திலேயே குணப்படுத்திவிடலாம்’