தமிழ் சிகை யின் அர்த்தம்

சிகை

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (தலை) முடி.

    ‘அவளுடைய சிகை அலங்காரம் எல்லோருடைய கவனத்தையும் கவர்ந்தது’