தமிழ் சிங்கப்பல் யின் அர்த்தம்

சிங்கப்பல்

பெயர்ச்சொல்

  • 1

    மேல் வரிசையில் கோரைப்பல்லுக்குச் சற்று முன் நீண்டு முளைத்திருக்கும் பல்.